கோவிலின் தலவரலாறு

பண்டைக் காலத்தில் பலபாண்டிய மன்னர்கள் இத்தலத்தில் ஆலயத் திருப்பணிகள் செய்துள்ளார்கள் அவர்களில் மலையத்துவசன் என்பவன் முதன் முதலில் இத்தலத்தில் கோவிற்றிருப்பணிகள் அனைத்தையும் செய்து மேல்கரை, அரைய நாட்டிலுள்ள 16 கிராமங்களில் எட்டுக் கிராமங்களையும், வேறு இரண்டு ஊர்களையும் சேர்த்து இத்தலத்திற்கு தேவதானம் செய்து திருத்தேர் விழாவும் நடத்தியிருக்கிறார். கி.பி 128ல் வாழ்ந்த கோமாற வர்மன் என்ற பாண்டிய மன்னன். இக் கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளார். இச்செய்தி புகலூரான் வாய்க்கால் கரை நந்தவனக் கட்டிடத்தில் சிதைந்து போன கல்லிலுள்ள கல்வெட்டிலிருந்து தெரிகிறது.

சுக்ராவின் சேவைகள்

இங்கே கொடுக்கப்பட்ட தகவல் வெப்சைட் வடிவமைப்பிற்காக தற்காலிகமாக உருவாக்கபட்டவை,
விளக்கமான தகவல்கள் விரைவில் பதிவு செய்யப்படும்...

புகைப்பட பெயர்

புகைப்பட பெயர்

புகைப்பட பெயர்